அடையாளம் தெரியாத ஆண் சடலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

Added : நவ 16, 2021
Share
சேலம்: சேலம் நான்கு ரோடு மேம்பாலம் அருகே நேற்று முன்தினம், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இறந்தவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாக, போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார்

சேலம்: சேலம் நான்கு ரோடு மேம்பாலம் அருகே நேற்று முன்தினம், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இறந்தவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாக, போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X