சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் விழுந்து ஒருவர் கவலைக்கிடம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் தினக்கூலியாக பணிபுரிபவர்கள் குழந்தையம்மாள் 52, ஜெயமணி 50, உஷா தேவி 61, கமலா 64, மற்றொரு கமலா 62. நேற்று மதியம், 2:30 மணியளவில் காபி செடிக்கு உரம் போடுவதற்காக உரம் சேமித்து வைத்துள்ள குடோனிற்கு சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த காய்ந்த மரம் ஓன்று குடோன் மீது விழுந்தது. மேற்கூரை இடிந்து உரம் எடுக்க சென்ற, 5 பெண்களின் மீதும்

ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் தினக்கூலியாக பணிபுரிபவர்கள் குழந்தையம்மாள் 52, ஜெயமணி 50, உஷா தேவி 61, கமலா 64, மற்றொரு கமலா 62. நேற்று மதியம், 2:30 மணியளவில் காபி செடிக்கு உரம் போடுவதற்காக உரம் சேமித்து வைத்துள்ள குடோனிற்கு சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த காய்ந்த மரம் ஓன்று குடோன் மீது விழுந்தது. மேற்கூரை இடிந்து உரம் எடுக்க சென்ற, 5 பெண்களின் மீதும் விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஜெயமணி கவலைக்கிடமாக உள்ளார். விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X