பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

Added : நவ 16, 2021
Share
Advertisement
மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த நவலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மாணவ, மாணவியருக்கு இனிப்பு, நோட்டு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தர்மபுரி மாவட்ட உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தங்கச்செழியன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து

மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த நவலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மாணவ, மாணவியருக்கு இனிப்பு, நோட்டு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தர்மபுரி மாவட்ட உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தங்கச்செழியன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X