பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளம் பாதித்த விவசாயிக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடகிழக்கு
TamilnaduCM, Relief, Farmers, Stalin, தமிழகம், முதல்வர், நிவாரணம், விவசாயிகள், வடகிழக்கு, பருவமழை,

சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழு மீதான ஆலோசனைக்கு பிறகு வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி,


latest tamil news


* அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை - கார் - சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
* நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும்.
* மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ.300 கோடி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
21-நவ-202120:18:57 IST Report Abuse
Vittal Anand லாபம் வந்தால் நீ அரசுக்கு கொடுப்பியா?.உன் பயிருக்கு காப்பீடு யென் செய்ய வில்லை ? இப்போ முழங்கால் தண்ணீட்டில் நின்று பயிரைசதூக்கி ஜாண்பிக்கிறியே. லாபமவ்வந்தால் உனக்கு பட்டம் வந்தால் அறை தரவரண்டும். அதாவது ஏன என் வரி பனத்தில் தர வேண்டும்.?
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
16-நவ-202120:18:11 IST Report Abuse
anbu பின்குறிப்பு: தேதி சொல்லவில்லை. வரையறை பின்னர் தெரிவிக்கப் படும். இப்போது படகில் இருந்த படி பொய் பீம் பாருங்கள்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
16-நவ-202120:16:04 IST Report Abuse
Duruvesan கீசோறுக்கு 360 கோடி குடுத்தாரு, அதெல்லாம் எடுக்கணும் 😟
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X