சீனாவில் கொரோனா: 1,500 மாணவர்கள் விடுதிகளில் தங்க வைப்பு

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1,500 மாணவர்கள், விடுதிகளில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் தான் ஏற்பட்டது. பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும்
சீனா, கொரோனா பாதிப்பு, 1,500 மாணவர்கள், விடுதிகளில் தங்க வைப்பு,

பீஜிங்: சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1,500 மாணவர்கள், விடுதிகளில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் தான் ஏற்பட்டது. பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது. இந்நிலையில் சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 1,500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஓட்டல்களிலும் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே வெளியிடங்களுக்கு அனுப்ப அனுமதிக்கப்படுவர் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
16-நவ-202116:32:38 IST Report Abuse
Mayavan Mayavan ஜோலி முடிஞ்சது.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
16-நவ-202115:11:50 IST Report Abuse
Samathuvan நான் நெனச்சேன், நம்மாளுக்கு எதாவது நியூஸ் கிடைக்கும்னு. ஆனால் இதை வைத்து இனி பிழைப்பு ஓட்டமுடியாதுன்னு மக்களுக்கே தெரியும். வேற ஏதாவது ஆக்சன்ல எறங்குங்க இதுபோல அடுத்தவனை குறை சொல்லறதை விட்டுட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X