பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா

Added : நவ 16, 2021
Share
Advertisement
தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த குப்புசெட்டிப்பட்டியில், பாரதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகள் தினவிழா, நேரு யுவகேந்திரா சங்கேத் ஸ்தாபன நாள் விழா நடந்தது. இதையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவியருக்கு, தர்மபுரி, பா.ம.க.,-எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பரிசு, இனிப்பு வழங்கினார். நல்லம்பள்ளி யூனியன் சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.* ஏரியூரில்,

தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த குப்புசெட்டிப்பட்டியில், பாரதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகள் தினவிழா, நேரு யுவகேந்திரா சங்கேத் ஸ்தாபன நாள் விழா நடந்தது. இதையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவியருக்கு, தர்மபுரி, பா.ம.க.,-எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பரிசு, இனிப்பு வழங்கினார். நல்லம்பள்ளி யூனியன் சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

* ஏரியூரில், அரசமைப்பு உரிமை கல்வி மாணவர் மன்றம் சார்பில் குழந்தைகள் தினவிழாவும், பென்னாகரத்தில் சமாதானபுறா பறக்கவிடும் நிகழ்ச்சியும் நடந்தது.


* ஓசூர், எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், உலக குழந்தைகள் தின விழா மற்றும் சுற்றுச்சூழல் தினம் பஸ்தியிலுள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் அறம்கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறல் ஒப்புவித்தல், பட்டிமன்றம், பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


* ஊத்தங்கரையை அடுத்த, கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த, குழந்தைகள் தின விழாவில், மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, நடன, ஓவிய போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X