சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற 4 பேர் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணி நேற்று ரோந்து சென்றபோது, மதுவை பதுக்கி விற்ற ஊத்தங்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழ்மணி, 48, ஒன்னகரையை சேர்ந்த ராஜேந்திரன், 32. அதே பகுதியை சேர்ந்த மணி, 62, ஆகியோரை கைது செய்தார்.* அரூர் போலீசார் நேற்று சங்கிலிவாடியில் ரோந்து சென்றனர். அங்கு, மது விற்ற அன்பழகன், 53, என்பவரை கைது செய்தனர். அதேபோல், தம்பிசெட்டிப் பட்டியில் மது விற்ற காமராஜ்,

ஊத்தங்கரை: ஊத்தங்கரை எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணி நேற்று ரோந்து சென்றபோது, மதுவை பதுக்கி விற்ற ஊத்தங்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழ்மணி, 48, ஒன்னகரையை சேர்ந்த ராஜேந்திரன், 32. அதே பகுதியை சேர்ந்த மணி, 62, ஆகியோரை கைது செய்தார்.

* அரூர் போலீசார் நேற்று சங்கிலிவாடியில் ரோந்து சென்றனர். அங்கு, மது விற்ற அன்பழகன், 53, என்பவரை கைது செய்தனர். அதேபோல், தம்பிசெட்டிப் பட்டியில் மது விற்ற காமராஜ், 50, என்பவரை மொரப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X