சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கி விழுந்த மேஸ்திரி பலி

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அடுத்த உலகம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 38, கட்டட மேஸ்திரி; கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதித்திருந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல, நேற்று மதியம் சூளகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கு பஸ்சிற்கு காத்திருந்தபோது மயங்கி விழுந்து இறந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். மூர்த்திக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்தான்

ஓசூர்: சூளகிரி அடுத்த உலகம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 38, கட்டட மேஸ்திரி; கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதித்திருந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல, நேற்று மதியம் சூளகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கு பஸ்சிற்கு காத்திருந்தபோது மயங்கி விழுந்து இறந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். மூர்த்திக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. அவரது மனைவி ஆஷா, மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X