பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய, 191 மனுக்களை பெற்றார்.* தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. இதில், 392 பேர் பல்வேறு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய, 191 மனுக்களை பெற்றார்.

* தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. இதில், 392 பேர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். கிருஷ்ணகிரி அடுத்த கங்கமடுகிலுள்ள குட்டையில் மூழ்கி இறந்த, 9 வயது சிறுமியின் பெற்றோரான, தர்மபுரி அடுத்த நாயக்கனஹள்ளியை சேர்ந்த செந்தில், கிருஷ்ணவேணிக்கு, தமிழக அரசு அளித்த, ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X