பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை மறுநடவு புனரமைப்பு திட்டம் ஆய்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: மத்தூர் சுற்று வட்டார கிராமங்களில், தென்னை வளர்ச்சி வாரியத்தில் மறுநடவு மற்றும் புனரமைப்பு திட்டம் மூலம் பயனடைந்த விவசாயிகளின் வயல்களை, வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் தாக்குதலுக்கு உட்பட்ட தென்னை மட்டை, ஓலைகளை வெட்டி எறிந்து விட வேண்டும். ஒட்டுண்ணியாக கோனியோசஸ் நெப்பாண்டிஸ் ஏக்கருக்கு, 1,200 எண்கள் அல்லது பிராக்கான் பிரவிகார்னிஸ், 1,800 எண்கள் என்ற

போச்சம்பள்ளி: மத்தூர் சுற்று வட்டார கிராமங்களில், தென்னை வளர்ச்சி வாரியத்தில் மறுநடவு மற்றும் புனரமைப்பு திட்டம் மூலம் பயனடைந்த விவசாயிகளின் வயல்களை, வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் தாக்குதலுக்கு உட்பட்ட தென்னை மட்டை, ஓலைகளை வெட்டி எறிந்து விட வேண்டும். ஒட்டுண்ணியாக கோனியோசஸ் நெப்பாண்டிஸ் ஏக்கருக்கு, 1,200 எண்கள் அல்லது பிராக்கான் பிரவிகார்னிஸ், 1,800 எண்கள் என்ற விகிதத்தில், மரத்தின் அடிப்பாகத்தில் மாதம் இருமுறை என்ற அளவில், தாக்குதல் அறிகுறி குறையும் வரை விட வேண்டும். தண்டு பாகத்தில் சாய்வாக துளையிட்டு, அதனுள் மோனேகுரோட்டோபஸ், 35 மி., மருந்தை ஊற்ற வேண்டும் என, தென்னை விவசாயிகளிடம் வேளாண் உதவி இயக்குனர் சிவநதி விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X