பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் விளை நிலங்கள் நாசம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் வயல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து, நெற்பயிர்கள் சாய்ந்தன. ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக பெய்த மழைக்கு பர்கூரில் நெல், ராகி, வாழை என, 15 ஏக்கர் விளை நிலங்களும், பாரூரில், 50 ஏக்கர், தவளத்தில், 50 ஏக்கர், தேன்கனிக்கோட்டையில், 100 ஏக்கர் என, மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை, 500 ஏக்கர் விளை நிலங்கள் நாசமாகின. கன மழைக்கு,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் வயல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து, நெற்பயிர்கள் சாய்ந்தன. ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக பெய்த மழைக்கு பர்கூரில் நெல், ராகி, வாழை என, 15 ஏக்கர் விளை நிலங்களும், பாரூரில், 50 ஏக்கர், தவளத்தில், 50 ஏக்கர், தேன்கனிக்கோட்டையில், 100 ஏக்கர் என, மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை, 500 ஏக்கர் விளை நிலங்கள் நாசமாகின. கன மழைக்கு, காவேரிப்பட்டணத்திலிருந்து மலையாண்டள்ளி செல்லும் சாலையில் தேர்ப்பட்டியை சேர்ந்த சத்தியம் என்பவரது, 10 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X