பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி பரிசல் இயக்கம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் தடையை மீறி பரிசல்கள் இயக்குவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள காவிரியாற்றில் நேற்று வினாடிக்கு, 45 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பரிசல் ஓட்டிகள் நேற்று

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் தடையை மீறி பரிசல்கள் இயக்குவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள காவிரியாற்றில் நேற்று வினாடிக்கு, 45 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பரிசல் ஓட்டிகள் நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளை அழைத்துச்சென்று, லைப் ஜாக்கெட் இன்றி பரிசலை இயக்கினர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரியாற்றில் பரிசல்கள் இயக்குவதை அதிகாரிகள் கண்டுகொள்ளமால் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X