டூவீலர்கள் மோதல்: இரு வாலிபர்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்கள் மோதல்: இரு வாலிபர்கள் பலி

Added : நவ 16, 2021
Share
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே நடந்த, விபத்தில் இரு வாலிபர்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அடுத்த, செக்காரப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் மொபட்டும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில், இருவர் பலியாகினர். எலச்சிபாளையம் போலீசார் விசாரணையில், சம்பவ இடத்தில் இறந்தது ஆக்டிவா மொபட்டில் சென்ற மொஞ்சனூரை சேர்ந்த அன்புச்செல்வன், 34, என்பதும்,

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே நடந்த, விபத்தில் இரு வாலிபர்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அடுத்த, செக்காரப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் மொபட்டும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில், இருவர் பலியாகினர். எலச்சிபாளையம் போலீசார் விசாரணையில், சம்பவ இடத்தில் இறந்தது ஆக்டிவா மொபட்டில் சென்ற மொஞ்சனூரை சேர்ந்த அன்புச்செல்வன், 34, என்பதும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது, ?ஹாண்டா ?ஷன் பைக்கில் சென்ற தர்மபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்த கல்குவாரி தொழிலாளி ஜெய்சங்கர், 19, என்பதும் தெரிந்தது. எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X