பொது செய்தி

இந்தியா

லடாக்கில் உலகின் மிக உயரமான சாலை: கின்னஸ் சான்றிதழ் வழங்கல்

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
லடாக்: லடாக் பகுதியில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்ததற்காக எல்லையோர சாலை அமைப்பிற்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் இன்று (நவ.,16) வழங்கப்பட்டது.லடாக்கில் கடற்பரப்பிலிருந்து 19 ஆயிரத்து 24 அடி உயரமான உம்லிங்லா பாஸ் சாலையை இந்திய ராணுவத்தின் எல்லையோர சாலை அமைப்பு சுமார் 4 மாதத்தில் கட்டியுள்ளது. சிசும்லேவிலிருந்து டெம்சோக் பகுதிக்கு செல்லும் 52 கிலோ
Guinness World Records, BRO, Achievement, Constructing, World's Highest, Motorable Road, இந்தியா, லடாக், உலகின் மிக உயரமான சாலை, கின்னஸ் சான்றிதழ் வழங்கல்,

லடாக்: லடாக் பகுதியில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்ததற்காக எல்லையோர சாலை அமைப்பிற்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் இன்று (நவ.,16) வழங்கப்பட்டது.


latest tamil news


லடாக்கில் கடற்பரப்பிலிருந்து 19 ஆயிரத்து 24 அடி உயரமான உம்லிங்லா பாஸ் சாலையை இந்திய ராணுவத்தின் எல்லையோர சாலை அமைப்பு சுமார் 4 மாதத்தில் கட்டியுள்ளது. சிசும்லேவிலிருந்து டெம்சோக் பகுதிக்கு செல்லும் 52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கு நடுவே உம்லிங்லா பாஸ் அமைந்துள்ளது.

இந்நிலையில், கின்னஸ் உலக சாதனைக்கான விருது இந்தியாவின் எல்லையோர சாலை அமைப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வு இணையவழியாக இன்று நடைபெற்றது.

கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற எல்லையோர சாலை அமைப்பின் இயக்குநர் ராஜிவ் சவுத்ரி, சுமார் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் இருக்கக்கூடிய பகுதியில் சாலை அமைக்கும் போது ஏற்பட்ட சவால்கள், எவ்வாறு சாலை அமைக்கப்பட்டது என்பது குறித்து விவரித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranganathan - Doha,கத்தார்
17-நவ-202108:38:30 IST Report Abuse
Ranganathan Once again Indian Army proved their Patriotic Service to enhance the Pride of the Nation. Hats Off to all the Soldiers and team who contributed to really Himalayan Effort.
Rate this:
Cancel
Muthu - Udumalipettai ,இந்தியா
17-நவ-202106:23:18 IST Report Abuse
Muthu கடினமிக்க அபார சாதனை. இந்தியனாக பெருமிதம் கொள்வோம். BRO அமைப்பிற்கு நம் வணக்கங்களும் பெருமை யான வாழ்த்துக்களும். இதற்கு பாடுபட்ட அனைவருக்கும் மனம் நிறை நன்றிகள் பல
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-நவ-202105:00:28 IST Report Abuse
J.V. Iyer அருமை.. பாராட்டுக்கள். அப்படியே நேரு சீனாவிடம் தாரை வார்த்தை இடங்களையும் மீண்டும் இந்தியாவுடன் சேர்க்கவேண்டும். நவீன பாரதத்தின் தந்தை அல்லவோ பிரதமர் மோடிஜி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X