சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே கிணற்றில் பாய்ந்த கார்:இருவர் பலி

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021
Share
Advertisement
காரிமங்கலம் அடுத்த பொன்னேரி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த கிணற்றில் பொலிரோ கார் ஒன்று பாய்ந்தது மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்தர்மபுரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் அடுத்த பொன்னேரி அருகே பெங்களூரை நோக்கி நோக்கி சென்ற பொலிரோ கார் ஒன்று தாபா ஓட்டலில் உணவு அருந்துவதற்காக இன்று சுமார் மூணு மணிக்கு நிறுத்தியுள்ளனர் அப்போது பொலிரோ கார்
காரிமங்கலம்  அருகே கிணற்றில் பாய்ந்த கார்:இருவர் பலி

காரிமங்கலம் அடுத்த பொன்னேரி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த கிணற்றில் பொலிரோ கார் ஒன்று பாய்ந்தது மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

தர்மபுரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் அடுத்த பொன்னேரி அருகே பெங்களூரை நோக்கி நோக்கி சென்ற பொலிரோ கார் ஒன்று தாபா ஓட்டலில் உணவு அருந்துவதற்காக இன்று சுமார் மூணு மணிக்கு நிறுத்தியுள்ளனர் அப்போது பொலிரோ கார் வாகனத்தில் மென்று பேர் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த காரிலிருந்து பெண்மணி ஒருவர் கீழே இறங்கிய பிறகு திடீரென பொலிரோ கார் சீறிப்பாய்ந்து அருகிலிருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்தது தகவல் அறிந்து வந்த தர்மபுரி தீயணைப்பு துறையினர் காரை மீட்கும் பணியில் 3 மணி நேரமாக போராடினர் . இந்நிலைியில் காரினுள் வீரா மற்றும் குழந்தை சுஷ்மிதா இருவரது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X