அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவ.,19-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை: மழை வெள்ள நிவாரணம் குறித்து ஆலோசி்ப்பதற்காக வரும் 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்குபருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை நகரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மற்றும் டெல்டா

சென்னை: மழை வெள்ள நிவாரணம் குறித்து ஆலோசி்ப்பதற்காக வரும் 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்குபருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை நகரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று வெள்ள சேத மதிப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.


latest tamil news




இந்நிலையில் வரும் 19 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.கூட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X