சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'குளத்துக்கு தண்ணீர் வருவது தான் தப்பு!'

Added : நவ 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'குளத்துக்கு தண்ணீர் வருவது தான் தப்பு!'ஈரோடு அடுத்த நசியனுாரில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களைச் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மழை நீர் தேங்கிய பகுதியில் மீட்பு பணியை அரசு துரிதப்படுத்தி உள்ளது. மழை நீர் வடியாமல் உள்ளதற்கு, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது தான் காரணம் என்று கூற முடியாது. கட்டடம் கட்டுவதற்கு சட்டத்துக்கு
பக்க வாத்தியம்


'குளத்துக்கு தண்ணீர் வருவது தான் தப்பு!'



ஈரோடு அடுத்த நசியனுாரில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களைச் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மழை நீர் தேங்கிய பகுதியில் மீட்பு பணியை அரசு துரிதப்படுத்தி உள்ளது. மழை நீர் வடியாமல் உள்ளதற்கு, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது தான் காரணம் என்று கூற முடியாது. கட்டடம் கட்டுவதற்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது...' என்றார்.அங்கிருந்த இளம்நிருபர் ஒருவர், 'குளத்தில் கட்டடம் கட்டியது தப்பில்லை... அங்கே தண்ணீர் வருவது தான் தப்புன்னு அமைச்சர் சொல்லுறார்... இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் பார்க்க போறோமோ...' என்றதும், சுற்றியிருந்தோர்
வருத்தத்துடன் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
17-நவ-202121:49:52 IST Report Abuse
Anantharaman Srinivasan கட்டடம் கட்டுவதற்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது...' CMDA அப்ரூவல் கிடைக்க வெட்டவேண்டியதை வெட்டினால் ஏரி என்ன குளமென்ன நடுரோட்டையே அணைத்து கட்டிக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-நவ-202119:55:24 IST Report Abuse
D.Ambujavalli இவர்கள் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்ததை அறிந்து மழைநீர் ஒதுங்கி, அடங்கி செல்லாததுதான் குற்றம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X