ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்

Added : நவ 16, 2021
Share
எருமப்பட்டி: எருமப்பட்டி ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை ?பெய்து வருகிறது. தற்போது பள்ளிகள் நடந்து வருவதால் அரசு நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளிகளின் தரத்தை உறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் தலைமையில் நடந்தது. கல்வி அலுவலர் சந்தரவதனா மற்றும் உதவி பெறியாளர்கள் சாந்தி, குணசேகரன், மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில்

எருமப்பட்டி: எருமப்பட்டி ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை ?பெய்து வருகிறது. தற்போது பள்ளிகள் நடந்து வருவதால் அரசு நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளிகளின் தரத்தை உறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் தலைமையில் நடந்தது. கல்வி அலுவலர் சந்தரவதனா மற்றும் உதவி பெறியாளர்கள் சாந்தி, குணசேகரன், மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு ?செய்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் மற்றும் பழுதடைந்துள்ள பள்ளிகள் குறித்த பட்டியல் தயார் செய்து அரசிற்கு அனுப்புவது, சேதமடைந்த பள்ளிகளை உடனடியாக சரி செய்ய அரசிற்கு பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X