பொது செய்தி

தமிழ்நாடு

புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ., ஆய்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார். சென்னை போக்குவரத்து ஆணையம் உத்தரவின்படியும், கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல் பேரிலும் குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமாரபாளையம் சத்யா, திருச்செங்கோடு பிரபாகரன் ஆகியோரால் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில்,

குமாரபாளையம்: குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார். சென்னை போக்குவரத்து ஆணையம் உத்தரவின்படியும், கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல் பேரிலும் குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமாரபாளையம் சத்யா, திருச்செங்கோடு பிரபாகரன் ஆகியோரால் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 146 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் வாகனத்தின் தகுதி சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கியது, அதிக பாரம், அதிக உயரம் என்பது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ், ஆறு லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X