பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மேட்டு மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி விலாரிபாளையம் ஆத்தூர் பிரதான சாலையில் மேட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்திலேயே விநாயகர் ஆலயமும் உள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம் நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் கணபதி

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மேட்டு மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி விலாரிபாளையம் ஆத்தூர் பிரதான சாலையில் மேட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்திலேயே விநாயகர் ஆலயமும் உள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம் நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாக சாலை தொடங்கியது. நேற்று காலை யாகத்தில் வைத்த புனித நீரை ஊர்வலமாக எடுத்து சென்று கலசத்தின் மீது ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபி?ஷகம் நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.

* சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் அக்ரஹாரம் கணவாய்ப்பட்டியில் விநாயகர், தட்சணாமூர்த்தி, புற்றுகண் மாரியம்மன் மற்றும் பிரம்மா ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X