வரி பணத்தை செலவழிப்பதா?

Added : நவ 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வரி பணத்தை செலவழிப்பதா? கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட போது டில்லியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். அப்போது அவர்களுக்கு வாகன வசதி செய்து தரவில்லை. ஆனால் பிரதமர் மோடி நிகழ்ச்சிகளுக்கு கூட்டத்தை கூட்ட, மக்களின் வரிப்பணத்தை செலவழித்து வருகிறது உ.பி., அரசு.பிரியங்காபொதுச்செயலர், காங்.,ஊழல் இல்லை!கடந்த 2016ல்
வரி பணத்தை செலவழிப்பதா?

வரி பணத்தை செலவழிப்பதா?

கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட போது டில்லியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். அப்போது அவர்களுக்கு வாகன வசதி செய்து தரவில்லை. ஆனால் பிரதமர் மோடி நிகழ்ச்சிகளுக்கு கூட்டத்தை கூட்ட, மக்களின் வரிப்பணத்தை செலவழித்து வருகிறது உ.பி., அரசு.
பிரியங்கா
பொதுச்செயலர், காங்.,
ஊழல் இல்லை!
கடந்த 2016ல் உ.பி., முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அமைக்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தற்போது யோகி ஆதித்யநாத் அந்த திட்டத்தை 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலேயே முடித்து விட்டார். ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யாமல் சாலை அமைக்கப்பட்டு விட்டது.

ஸ்வதேந்திர சிங் தேவ்
மாநில தலைவர், பா.ஜ.,

அவசரம் ஏன்?

பா.ஜ.,வுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. சர்வாதிகாரம் செய்ய விரும்புகிறது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் என்ன?

மல்லிகார்ஜுன கார்கே,

மூத்த தலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Anand - Chennai,இந்தியா
17-நவ-202117:28:36 IST Report Abuse
Sundar Anand ஒழிக காங்கிரஸ் .....
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
17-நவ-202110:44:39 IST Report Abuse
jayvee அரசு பதிவுகளில் ஜனநாயகமா ? மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் மட்டுமே பதவிகள் வழங்கப்படவேண்டும்.. அதைத்தான் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X