மின்சாரம் தாக்கி யானை பலி

Added : நவ 16, 2021
Advertisement
பாலக்காடு: பாலக்காட்டில், மின்சாரம் தாக்கி யானை பலியானது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலக்காடு மாவட்டம், மலம்புழா ஆனக்கல் அருகே உள்ள எலாக் வனப்பகுதி ஒட்டிய தோப்பில், குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் நடத்திய ஆய்வில், மோட்டார் ஒயரை இழுத்த போது மின்சாரம் தாக்கி, 3 வயதான யானை பலியானது தெரியவந்தது. மின்வாரியத் துறையினரும், சம்பவ
 மின்சாரம் தாக்கி  யானை பலி

பாலக்காடு: பாலக்காட்டில், மின்சாரம் தாக்கி யானை பலியானது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலக்காடு மாவட்டம், மலம்புழா ஆனக்கல் அருகே உள்ள எலாக் வனப்பகுதி ஒட்டிய தோப்பில், குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் நடத்திய ஆய்வில், மோட்டார் ஒயரை இழுத்த போது மின்சாரம் தாக்கி, 3 வயதான யானை பலியானது தெரியவந்தது. மின்வாரியத் துறையினரும், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.கால்நடை மருத்துவர் தலைமையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X