வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கன்று குட்டி மீட்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சங்கரமடம்:வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, மூன்று நாட்களாக குடிநீர், உணவு இன்றி தவித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.தொடர் மழையால் பெங்களூரு சங்கரமடம் பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சேற்றில் சிக்கி மூன்று நாட்களாக தண்ணீர், உணவு இன்றி அவதிப்பட்டது.இதை கவனித்த அப்பகுதியினர் அந்த கன்றுக்குட்டியை மீட்டு
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கன்று குட்டி மீட்பு

சங்கரமடம்:வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, மூன்று நாட்களாக குடிநீர், உணவு இன்றி தவித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர் மழையால் பெங்களூரு சங்கரமடம் பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சேற்றில் சிக்கி மூன்று நாட்களாக தண்ணீர், உணவு இன்றி அவதிப்பட்டது.இதை கவனித்த அப்பகுதியினர் அந்த கன்றுக்குட்டியை மீட்டு தண்ணீரும், உணவும் வழங்கினர்.

உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டிருந்ததால், வாகனம் மூலம் ஹெப்பாலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு இரண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சையால் தேறி வருகிறது. கன்றுக் குட்டியை மீட்டு சிகிச்சை பெற உதவிய அப்பகுதியினரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X