கலை, இலக்கிய விழா

Added : நவ 16, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலை இலக்கிய விழா நடந்தது.தலைமை ஆசிரியர் பரிமளா தலைமை வகித்தார். பின், 'வாழ்வியலில் இலக்கியத்தின் தேவை' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.தொடர்ந்து நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், மத ஒற்றுமையை வலியுறுத்தி மவுன நாடகம், கவிதைகள் படித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலை இலக்கிய விழா நடந்தது.தலைமை ஆசிரியர் பரிமளா தலைமை வகித்தார். பின், 'வாழ்வியலில் இலக்கியத்தின் தேவை' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.தொடர்ந்து நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், மத ஒற்றுமையை வலியுறுத்தி மவுன நாடகம், கவிதைகள் படித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆங்கில ஆசிரியர் பத்ரி நாராயணன், வீரபாண்டி, தமிழாசிரியர் ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X