செய்தி செய்தி

தமிழ்நாடு

கால்நடை சந்தைக்கு மாடு வருவது குறைந்தது

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: அடிக்கடி பெய்யும் மழை காரணமாக மாட்டுச்சந்தைக்கான மாடு, கன்றுக்குட்டி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது.திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் ஒவ்வொரு வாரமும் மாட்டுச்சந்தை நடக்கிறது. தீபாவளி வாரத்தில் நடந்த சந்தைக்கு ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த வாரம் கால்நடை, கன்றுக்குட்டி விற்பனைக்கு வருவது குறைந்தது.இந்த வாரமும், 750

திருப்பூர்: அடிக்கடி பெய்யும் மழை காரணமாக மாட்டுச்சந்தைக்கான மாடு, கன்றுக்குட்டி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது.திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் ஒவ்வொரு வாரமும் மாட்டுச்சந்தை நடக்கிறது. தீபாவளி வாரத்தில் நடந்த சந்தைக்கு ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த வாரம் கால்நடை, கன்றுக்குட்டி விற்பனைக்கு வருவது குறைந்தது.இந்த வாரமும், 750 மாடுகளை மட்டுமே கால்நடை வளர்ப்போர் கொண்டு வந்திருந்தனர். இதில், கன்றுகுட்டிகள், 200க்கும் குறைவாகவே இருந்தது.சந்தை ஏற்பட்டாளர்கள் கூறுகையில், 'மழையால், தீவன தட்டுப்பாடு சற்று குறைந்துள்ளது. பசும்புல் வளர்ச்சி அதிகரித்து வருவதால், கன்றுக்குட்டிகளை விற்பனைக்கு கொண்டு வராமல், தோட்டங்களிலே வளர்த்து வருகின்றனர். மாடுகள் விற்பனைக்கு வரவில்லை. முந்தைய வாரங்களை போன்று விலையில் கிராக்கி இல்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X