அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஜி.விநாயகமூர்த்தி மரணம்

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, 92. வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். காமராஜர், மூப்பனாருடன் நெருங்கி பழகியவர். கடந்த 1967 சட்டசபை தேர்தலில், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்; 2001ல் பூங்கா நகர் தொகுதியில் த.மா.கா., - எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். வயது முதிர்வு காரணமாக, சில ஆண்டுகளாக தீவிர அரசியலில்
 காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,  எஸ்.ஜி.விநாயகமூர்த்தி மரணம்

சென்னை:சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, 92. வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
காமராஜர், மூப்பனாருடன் நெருங்கி பழகியவர். கடந்த 1967 சட்டசபை தேர்தலில், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்; 2001ல் பூங்கா நகர் தொகுதியில் த.மா.கா., - எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். வயது முதிர்வு காரணமாக, சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்;
நேற்று அவர் காலமானார்.விநாயகமூர்த்தி மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-நவ-202116:43:30 IST Report Abuse
meenakshisundaram இவர் சட்ட சபையில் அதிகம் வினா கேட்பதால் 'வினா யாக மூர்த்தி என்று அழைக்கப்பட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X