சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம் மூன்று பேர் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
தர்மபுரி:மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய், மணமகன், அவரது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி அடுத்த புழுதிகரையைச் சேர்ந்தவர், கணவனை இழந்த, 37 வயதான பெண். இவர் பிளஸ் 1 படித்து வரும், தன் 16 வயது மகளுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, கவுரம்மாள், 45, என்பவரின் மகன் கார்த்தி, 25, என்பவருக்கு நேற்று முன்தினம் கட்டாய திருமணம் செய்து வைத்தார். புழுதிகரை வி.ஏ.ஓ., புஸ்பநாதன்

தர்மபுரி:மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய், மணமகன், அவரது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி அடுத்த புழுதிகரையைச் சேர்ந்தவர், கணவனை இழந்த, 37 வயதான பெண். இவர் பிளஸ் 1 படித்து வரும், தன் 16 வயது மகளுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, கவுரம்மாள், 45, என்பவரின் மகன் கார்த்தி, 25, என்பவருக்கு நேற்று முன்தினம் கட்டாய திருமணம் செய்து வைத்தார்.

புழுதிகரை வி.ஏ.ஓ., புஸ்பநாதன் புகார்படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், மாணவியின் தாய், மணமகன் கார்த்தி, அவரது தாய் கவுரம்மாள் ஆகியோரை கைது செய்தனர். மாணவியை மீட்டு, தர்மபுரி அடுத்த குறிஞ்சி நகர் வள்ளலார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X