சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

Added : நவ 16, 2021
Share
Advertisement
பெருந்துறை:இளைய மகள் காதல் திருமணத்தால் மனமுடைந்த தாய், மூத்த மகள், பேத்தியுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை கோட்டைக்காட்டைச் சேர்ந்தவர் மல்லிகா, 58; கணவர் இறந்து விட்டார். மூத்த மகள் அமுதா, 34; கணவரை பிரிந்து, ஐந்து ஆண்டுகளாக தாயுடன் வசித்து வந்தார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் தனன்யா, 9; ஐந்தாம் வகுப்பு

பெருந்துறை:இளைய மகள் காதல் திருமணத்தால் மனமுடைந்த தாய், மூத்த மகள், பேத்தியுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கோட்டைக்காட்டைச் சேர்ந்தவர் மல்லிகா, 58; கணவர் இறந்து விட்டார். மூத்த மகள் அமுதா, 34; கணவரை பிரிந்து, ஐந்து ஆண்டுகளாக தாயுடன் வசித்து வந்தார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் தனன்யா, 9; ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மல்லிகாவின் இளைய மகள் பூவிழிசெல்வி, 30; நேற்று முன்தினம் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த மல்லிகா, அமுதா அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மகள் அமுதா, பேத்தி ஆகியோருடன், மல்லிகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X