நுால் வெளியீட்டு விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுால் வெளியீட்டு விழா

Added : நவ 16, 2021
Share
சோழவந்தான்:மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவிலில், மணிமேகலை பிரசுரத்தின் 'நம்மை ஆளும் கிரகங்கள்' நுால் வெளியீட்டு விழா நடந்தது. சென்னை ஆன்மிக பெரியவர் சுரேஷ் ரங்கநாதன் வெளியிட, குரு பகவான் கோவில் அர்ச்சகர் பாலாஜி பெற்றுக் கொண்டார். 'தினமலர்' நாளிதழ், அகில இந்திய வானொலி அலுவலர்கள் லீலாவதி, ரமேஷ்பாபு, நெல்லை மரகதவல்லி ஆகியோருக்கு நுால்
  நுால் வெளியீட்டு விழா

சோழவந்தான்:மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவிலில், மணிமேகலை பிரசுரத்தின் 'நம்மை ஆளும் கிரகங்கள்' நுால் வெளியீட்டு விழா நடந்தது.

சென்னை ஆன்மிக பெரியவர் சுரேஷ் ரங்கநாதன் வெளியிட, குரு பகவான் கோவில் அர்ச்சகர் பாலாஜி பெற்றுக் கொண்டார். 'தினமலர்' நாளிதழ், அகில இந்திய வானொலி அலுவலர்கள் லீலாவதி, ரமேஷ்பாபு, நெல்லை மரகதவல்லி ஆகியோருக்கு நுால் ஆசிரியர் பி.கே. நாராயணன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மதுரை எஸ்.ஆர்.எம்.யூ., உதவி கோட்ட செயலர் ஜோதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X