செய்தி செய்தி

தமிழ்நாடு

கோவையில் 110 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் நேற்று, 110 பேர் கொரோனாவில் குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 48 ஆயிரத்து 547 ஆக உயர்ந்தது. ஒருவர் பலியானதால், எண்ணிக்கை 2,440 ஆக உயர்ந்தது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 2 லட்சத்து 44 ஆயிரத்து 922 பேர்

கோவை: கோவையில் நேற்று, 110 பேர் கொரோனாவில் குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 48 ஆயிரத்து 547 ஆக உயர்ந்தது. ஒருவர் பலியானதால், எண்ணிக்கை 2,440 ஆக உயர்ந்தது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 2 லட்சத்து 44 ஆயிரத்து 922 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,185 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.நீலகிரியில்...நீலகிரி மாவட்டத்தில், நேற்று, 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 33 ஆயிரத்து 850 ஆனது. நேற்று, 23 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 33 ஆயிரத்து 447 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 190 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பலி எண்ணிக்கை, 213 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X