தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு : பட்டியல் கேட்கும் கல்வித்துறை

Added : நவ 16, 2021
Advertisement
சிவகங்கை:தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தகுதி உள்ளோர் பட்டியல் (பேனல்லிஸ்ட்) வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு ஊராட்சி ஒன்றிய, நகராட்சிகளில் செயல்படும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அந்தவகையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரியாகவும்,பட்டதாரிகள் நடுநிலை பள்ளி

சிவகங்கை:தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தகுதி உள்ளோர் பட்டியல் (பேனல்லிஸ்ட்) வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊராட்சி ஒன்றிய, நகராட்சிகளில் செயல்படும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அந்தவகையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரியாகவும்,பட்டதாரிகள் நடுநிலை பள்ளி தலைமைஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் ஆகிய பதவி உயர்வுகள் வழங்கப்படும். அதன்படி 2021 ஜன., 1 ம் தேதியைதகுதி நாளாக கொண்டு ஆசிரியர்களின் பதவிஉயர்வுக்கான தகுதி பட்டியலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X