தேசிய ஐவர் கால்பந்து வரும் 20ல் நடக்கிறது

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் வரும் 20ம் தேதி துவங்குகிறது.கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி, புலியகுளம் ஜூனியர் கால்பந்து கழகம் மற்றும் எப்.சி., கோவை சார்பில், இப்போட்டி நடத்தப்படுகிறது.தமிழகம் உட்பட, கேரளா, கர்நாடகா உட்பட பல பகுதிகளிலிருந்து அணிகள் பங்கேற்கின்றன. 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள்

கோவை: தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் வரும் 20ம் தேதி துவங்குகிறது.கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி, புலியகுளம் ஜூனியர் கால்பந்து கழகம் மற்றும் எப்.சி., கோவை சார்பில், இப்போட்டி நடத்தப்படுகிறது.தமிழகம் உட்பட, கேரளா, கர்நாடகா உட்பட பல பகுதிகளிலிருந்து அணிகள் பங்கேற்கின்றன. 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய், ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 7200077735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசமாக செய்து தரப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X