பொது செய்தி

தமிழ்நாடு

நவ.20ல் மாணவர்களுக்கு போட்டி

Added : நவ 16, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்தில் 54வது தேசிய நுாலக வார விழா நவ., 14 முதல் 20 வரை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நவ., 20ல் நடக்கிறது. இதில், ஆறு வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தலைமை ஆசிரியர்களிடம் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம்.கட்டுரைப் போட்டி: நூலகமும் பயன்பாடும், ஓவியப்போட்டி: இயற்கை வளத்தில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்தில் 54வது தேசிய நுாலக வார விழா நவ., 14 முதல் 20 வரை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நவ., 20ல் நடக்கிறது. இதில், ஆறு வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தலைமை ஆசிரியர்களிடம் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம்.கட்டுரைப் போட்டி: நூலகமும் பயன்பாடும், ஓவியப்போட்டி: இயற்கை வளத்தில் மகிழ்வோம், பேச்சுப் போட்டி: என்னை செதுக்கிய நுால் ஆகிய தலைப்புகளில் நடைபெற உள்ளது என மாவட்ட மைய நுாலகர் (பொ) அற்புதஞான ருக்குமணி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X