சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு தொந்தரவு; வாலிபர் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே எஸ்.காவனுார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன்மகன் யுவராஜ், 20. பரமக்குடி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவியை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாணவி வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டார். பரமக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, அவரை கைது செய்து

பரமக்குடி : பரமக்குடி அருகே எஸ்.காவனுார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன்மகன் யுவராஜ், 20. பரமக்குடி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவியை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாணவி வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டார். பரமக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, அவரை கைது செய்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X