தடுப்புச்சுவர் சேதத்தால் வாகனஓட்டிகள் சிரமம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
முதுகுளத்துார், : முதுகுளத்துார்-சாயல்குடி சாலையில் மரவெட்டி முக்குரோடு கீழச்சாக்குளம் கண்மாய் ஒரத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்னர்.முதுகுளத்துார்-சாயல்குடி சாலையில் மரவெட்டி முக்குரோடு அருகே கண்மாய் கரைஓரம் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு தடுப்புசுவர் கட்டப்பட்டது. பின்பு காலப்போக்கில்மராமத்து பணி செய்யாததால்

முதுகுளத்துார், : முதுகுளத்துார்-சாயல்குடி சாலையில் மரவெட்டி முக்குரோடு கீழச்சாக்குளம் கண்மாய் ஒரத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்னர்.

முதுகுளத்துார்-சாயல்குடி சாலையில் மரவெட்டி முக்குரோடு அருகே கண்மாய் கரைஓரம் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு தடுப்புசுவர் கட்டப்பட்டது. பின்பு காலப்போக்கில்மராமத்து பணி செய்யாததால் தடுப்புசுவர் சேதமடைந்தது. தற்போது மழைக்காலம் என்பதால் கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு முதுகுளத்துார்-சாயல்குடி சாலையில் சகதியாக மாறி விட்டது. இதனால் வாகனஓட்டிகள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே கீழச்சாக்குளம் கண்மாய் கரைஓரம் முழுவதும் தடுப்புசுவர் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X