சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறி விழுந்த பெண் பலி

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஏ.மணக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வி என்ற கருப்பாயி 50, இவர் பேரையூரில் உறவினரின் வயலுக்கு களை பறிப்பதற்காக, அவ்வழியாக சென்ற ராசு என்பவரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.கண்ணாரேந்தல் அருகே சென்றபோது, கருப்பாயி டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஏ.மணக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வி என்ற கருப்பாயி 50, இவர் பேரையூரில் உறவினரின் வயலுக்கு களை பறிப்பதற்காக, அவ்வழியாக சென்ற ராசு என்பவரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.கண்ணாரேந்தல் அருகே சென்றபோது, கருப்பாயி டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்தார். திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X