உணவு பாதுகாப்பு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு கருத்தரங்கம்

Added : நவ 16, 2021
Share
கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் சேக்பரீத் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.கீழக்கரை நுகர்வோர் சங்க செயலாளர் செய்யது இப்ராகிம்,

கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் சேக்பரீத் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.கீழக்கரை நுகர்வோர் சங்க செயலாளர் செய்யது இப்ராகிம், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமர், லிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் முகுந்தன்நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X