துளிகள் செய்தி

தமிழ்நாடு

அனிதா மருத்துவமனையில் இலவச பரிசோதனை முகாம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: ஆவாரம்பாளையம், பாலசுந்தரம் ரோட்டில் செயல்பட்டு வருகிறது, அனிதா மருத்துவமனை.மருத்துவமனை நிர்வாக தலைவர் லட்சுமிகாந்தன் கூறியதாவது:மருத்துவமனையில் சர்வதேச சர்க்கரை நோய் தினம் முன்னிட்டு, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம் துவக்கப்பட்டுள்ளது. முகாமில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம், பயோதெசிமீட்டர் மூலம் நரம்பின் உட்சுற்று சேதம்

கோவை: ஆவாரம்பாளையம், பாலசுந்தரம் ரோட்டில் செயல்பட்டு வருகிறது, அனிதா மருத்துவமனை.மருத்துவமனை நிர்வாக தலைவர் லட்சுமிகாந்தன் கூறியதாவது:மருத்துவமனையில் சர்வதேச சர்க்கரை நோய் தினம் முன்னிட்டு, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம் துவக்கப்பட்டுள்ளது. முகாமில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம், பயோதெசிமீட்டர் மூலம் நரம்பின் உட்சுற்று சேதம் கண்டறிதல், கொலஸ்ட்ரால், எச்பிஏ1சி, யூரியா, கிரியேட்டின் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன; வரும் 30ம் தேதி வரை முகாம் நடக்கிறது. முகாமுக்கு வருவோர் எந்த உணவும் உட்கொள்ளாமல் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து, தேவையான பரிசோதனைகள் செய்து, டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X