பொது செய்தி

தமிழ்நாடு

நவ.26ல் தபால் சேவைகுறை தீர்க்கும் முகாம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், நவ., 26ல் நடக்கிறது.தபால் சம்பந்தப்பட்ட புகாரில், அனுப்பப்பட்ட தேதி, நேரம் அனுப்பியவர்,பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர்,துரித தபால், பதிவு தபால் விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், நவ., 26ல் நடக்கிறது.

தபால் சம்பந்தப்பட்ட புகாரில், அனுப்பப்பட்ட தேதி, நேரம் அனுப்பியவர்,பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர்,துரித தபால், பதிவு தபால் விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாரில் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி, பணம் கட்டிய முழுவிவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், புகார் மனு இருந்தாலும் இணைக்க வேண்டும்.குறைதீர்க்கும் முகாம், கோட்டகண்காணிப்பாளர் அலுவலகம், ராமநாதபுரம்--623 501 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கோட்டகண்காணிப்பாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X