சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி டிரைவர் பலி

Added : நவ 16, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 37. இவர் சேம்பரில் டிரைவர். நேற்று இரவு 9:30 மணிக்கு சேம்பர் அருகில் பரமக்குடி - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் போது சென்னை சென்ற ஆம்னி பஸ் மோதியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 45 நிமிடம் சாலையின்

பரமக்குடி : பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 37. இவர் சேம்பரில் டிரைவர். நேற்று இரவு 9:30 மணிக்கு சேம்பர் அருகில் பரமக்குடி - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் போது சென்னை சென்ற ஆம்னி பஸ் மோதியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 45 நிமிடம் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்லாமல் நின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X