பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு நடத்த உத்தரவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை:-பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடதிட்டம் அமலாகி உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதம் தோறும் தேர்வுகள்

சென்னை:-பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடதிட்டம் அமலாகி உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதம் தோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான திருப்புதல் தேர்வை நடத்துமாறு, பள்ளிகளுக்கு கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். அவர் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், இணை இயக்குனர் கோபிதாஸ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X