துளிகள் செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சைக்கிள் பெற பட்டியல் தயார்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: அரசின் இலவச மிதிவண்டி பெற தகுதியானவர்கள் பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகள் தாமதமாக திறந்து இருப்பதால், நலத்திட்ட பொருட்களை விரைந்து வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நவ.,16ம் தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு மிதிவண்டி பெறுவதற்கான பயனாளர்களின் விபரங்களை உடனடியாக

கோவை: அரசின் இலவச மிதிவண்டி பெற தகுதியானவர்கள் பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகள் தாமதமாக திறந்து இருப்பதால், நலத்திட்ட பொருட்களை விரைந்து வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நவ.,16ம் தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு மிதிவண்டி பெறுவதற்கான பயனாளர்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்க கூறப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் திருத்தப்பட்ட மாணவர்களின் பட்டியல், நேற்று மாலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X