அரவிந்த் மருத்துவமனையில்கண் பாதுகாப்பு கண்காட்சி| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

அரவிந்த் மருத்துவமனையில்கண் பாதுகாப்பு கண்காட்சி

Added : நவ 17, 2021
Share
கோவை: அவிநாசி ரோட்டில் உள்ள, அரவிந்த் கண் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய கண் சிகிச்சை குறித்த கண்காட்சி, இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:ரெட்டினோபதி ஆப் பிரிமெச்சூரிட்டி என்பது, குறை மாதத்தில் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விழித்திரையில் ஏற்படும் ரத்த நாளங்களின்

கோவை:
அவிநாசி ரோட்டில் உள்ள, அரவிந்த் கண் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய கண் சிகிச்சை குறித்த கண்காட்சி, இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:ரெட்டினோபதி ஆப் பிரிமெச்சூரிட்டி என்பது, குறை மாதத்தில் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விழித்திரையில் ஏற்படும் ரத்த நாளங்களின் ஒழுங்கற்ற வளர்ச்சி ஆகும். இவ்வாறான குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.இவர்களுக்கு விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு மாதத்துக்குள் இப்பரிசோதனையை மேற்கொண்டு தேவையான சிகிச்சை அளிக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X