தமிழ்நாடு

கேரளாவில் கனமழை அதிரப்பள்ளி செல்ல  தடை

Added : நவ 17, 2021
Share
Advertisement
வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து, கேரள மாநிலம் மளுக்கப்பாறை வழியாக, சாலக்குடி செல்லும் வழியில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. வால்பாறையில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.கேரள மாநிலத்தில் கனமழை பெய்து, அதிரப்பள்ளி, சார்பா உட்பட நீர்வீழ்ச்சிகளில், மழை வெள்ளம் ஆர்ப்பரித்து

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து, கேரள மாநிலம் மளுக்கப்பாறை வழியாக, சாலக்குடி செல்லும் வழியில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. வால்பாறையில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.கேரள மாநிலத்தில் கனமழை பெய்து, அதிரப்பள்ளி, சார்பா உட்பட நீர்வீழ்ச்சிகளில், மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, கேரள வனத்துறையினர் இரு நாட்கள் தடை விதித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X