முதலீட்டுக்கு தயாராகுங்கள் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

Updated : நவ 18, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (4)
Advertisement
மும்பை :கொரோனா தாக்கத்துக்கு பின், தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டிருப்பதாக பல தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வளர்ச்சி நிலையானதாக இருக்க, தனியார் மூலதன முதலீடுகள் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மேலும், முதலீட்டு சுழற்சி அதிகரிக்கும்போது, வங்கிகள் முதலீட்டுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும்
முதலீட்டுக்கு தயாராகுங்கள் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு


மும்பை :கொரோனா தாக்கத்துக்கு பின், தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டிருப்பதாக பல தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வளர்ச்சி நிலையானதாக இருக்க, தனியார் மூலதன முதலீடுகள் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.


latest tamil news




மேலும், முதலீட்டு சுழற்சி அதிகரிக்கும்போது, வங்கிகள் முதலீட்டுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.முந்தைய காலாண்டைவிட, செப்டம்பர் காலாண்டில், வங்கிகளின் வாராக் கடன் விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P RAMESH KUMAR - balasore,இந்தியா
19-நவ-202112:03:06 IST Report Abuse
P RAMESH KUMAR என்னப்பா தாசு அம்பானிக்கு அதானிக்கு குடுக்கறதுக்கு இன்னும் ஏதும் பாக்கி இருக்கா நம்ம மோடி ஜி வசூல் பண்ண சொன்னாரா
Rate this:
Cancel
17-நவ-202108:08:37 IST Report Abuse
அப்புசாமி வா ராஜா வா... வை ராஜா வை... ஒண்ணு வெச்சா நாலு... நாலு வெச்சா பதினாலு... எட்டு வெச்சா இருநூறு... போனா வராது... பொழுது விடிஞ்சா திரும்பாது...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-நவ-202108:07:31 IST Report Abuse
Lion Drsekar முதலீட்டுக்கு முதலாளிகள் தயார் அவர்களின் பாதுகாப்புக்கு? எந்த ஒரு தொழில் கொடிகட்டிப்பறக்கிறதோ அதே தொழிலை மக்களின் பிரநிதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் துவங்கி விடுகிறார்கள், எல்லாமே அவர்களுக்கு துணை போவதால் முதல் போட்டவர் நிலை, மேலும் நேர்மையாக தொழில் செய்ய முடியாத ஒரு நிலை, இப்படி இருந்தும் எல்லா சவால்களையும் எதிர்த்து தொழில் செய்பவர்களை தாவறானவர்கள் போல் நடத்துவது அதைவிட கொடுமை, மக்களின் வரிப்பணத்தில் வாழும் ஊழியர்கள் பச்சை இன்க்கில் கையெழுத்து போட்டால் தான் அங்கீகாரம், ஆனால் இந்தியாவின் பொருளாதாரத்தையே காப்பாற்றி வளர்ச்சியடைய செய்துவரும் முதலாளிகளுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடையாது, வர்த்தகம் தொடர்பாக இவர்கள் மக்களின் பிரநிதிகளை சந்திக்க செல்லும்போது அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர் நண்பர்களுடன் கூறும்போது, அவன் வந்தான் , வாலில் நினுக்குன்னு இருந்தான், அவன் எங்களிடம் வந்தால்தான் பிழைப்பே என்றெல்லாம் மிக தரக்குறைவாக பெருவதை நாம் காதால் கேட்க்கிறோம், பல ஆயிரம் முதல் போட்ட அவருக்கே இந்த கதி, பாராட்டவேண்டும் என்று நினைத்துதான் பதிவை ஆரம்பித்தாலும் இருக்கும் நிலைப்பாடுகள் மனதை சிதற வைக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X