பொது செய்தி

தமிழ்நாடு

கிராவல் மண்ணில் பழ கன்று நடலாம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கிராவல் மண்ணில், மாதுளை சாகுபடி குறித்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, எச்சூர் தனியார் இயற்கை பண்ணை நிர்வாகி ஜனார்த்தனன் கூறியதாவது:செம்மண், கரிசல் மண் உள்ளிட்ட பல வகை மண்ணில், காய்கறிகளை சாகுபடி செய்யலாம். மண் வளத்திற்கு ஏற்றவாறு, வருவாய் கொடுக்கும். ஆனால் எங்கள் பண்ணை, கிராவல் கலந்த செம்மண் நிலம். இதில் கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழக்கன்றுகளை வரப்பு பயிராக சாகுபடி செய்து

கிராவல் மண்ணில், மாதுளை சாகுபடி குறித்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, எச்சூர் தனியார் இயற்கை பண்ணை நிர்வாகி ஜனார்த்தனன் கூறியதாவது:செம்மண், கரிசல் மண் உள்ளிட்ட பல வகை மண்ணில், காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.

மண் வளத்திற்கு ஏற்றவாறு, வருவாய் கொடுக்கும். ஆனால் எங்கள் பண்ணை, கிராவல் கலந்த செம்மண் நிலம். இதில் கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழக்கன்றுகளை வரப்பு பயிராக சாகுபடி செய்து உள்ளோம்.இது, சீசனுக்கு தகுந்தால்போல், மகசூல் கொடுக்கிறது. குறிப்பாக, மாதுளை செடிகள் நட்டு மூன்று ஆண்டு கழித்து, மகசூல் கொடுக்கும். முதலில் வரும் மாதுளை பிஞ்சுகளை கிள்ளி எரிய வேண்டும். அதன் பின் வரும் காய்களை வருவாய்க்கு எடுத்துக்கொள்ளலாம். ரசாயனம் இன்றி கிடைக்கும் விளைப்பொருளுக்கு, சந்தையில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:97908 25459

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X