பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு அலுவலர்கள் நியமனம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்ய, அலுவலர்களை நியமித்து, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம் ஆகிய நகராட்சிகள் மற்றும் அச்சிறுப்பாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு,

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்ய, அலுவலர்களை நியமித்து, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம் ஆகிய நகராட்சிகள் மற்றும் அச்சிறுப்பாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு, இத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனால், நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்காக, 302 ஓட்டுச்சாவடிகளில் கட்டட வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை கள ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப, ஒன்பது பொறியாளர்களை நியமித்து, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X