பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கோர்ட்டுகளுக்கு புதிய அரசு வழக்கறிஞர்கள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை, நவ. 17--சென்னை நகர உரிமையியல் நீதிமன்றங்கள், கூடுதல் நீதிமன்றங்களுக்கு, புதிய அரசு வழக்கறிஞர்களை நியமித்து, தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.சென்னை நகரத்திற்கான 24 சட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை நகர அரசு வழக்கறிஞராக ஜி.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை நகர அரசு பிளீடராக எஸ்.ஷாஜகான்; கூடுதல் நகர அரசு வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜன்

சென்னை, நவ. 17--சென்னை நகர உரிமையியல் நீதிமன்றங்கள், கூடுதல் நீதிமன்றங்களுக்கு, புதிய அரசு வழக்கறிஞர்களை நியமித்து, தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

சென்னை நகரத்திற்கான 24 சட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை நகர அரசு வழக்கறிஞராக ஜி.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை நகர அரசு பிளீடராக எஸ்.ஷாஜகான்; கூடுதல் நகர அரசு வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக கே.ஜே.சரவணன், என்.நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.ஆர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நகர அரசு வழக்கறிஞராக பணியாற்றுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X