பொது செய்தி

தமிழ்நாடு

நந்தி மண்டபம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நந்தி மண்டபம் இடிந்து விழுந்தது.வாலாஜாபாத் அடுத்த, தம்மனுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.பாலாற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையால், கோவில் வளாகத்தில் இருந்த நந்தி மண்டபம், நேற்று முன் தினம் இரவு இடிந்து விழுந்தது. பக்தர்கள்
 நந்தி மண்டபம்

வாலாஜாபாத் : தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நந்தி மண்டபம் இடிந்து விழுந்தது.வாலாஜாபாத் அடுத்த, தம்மனுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையால், கோவில் வளாகத்தில் இருந்த நந்தி மண்டபம், நேற்று முன் தினம் இரவு இடிந்து விழுந்தது. பக்தர்கள் கூறுகையில், 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கற்களால் கட்டப்பட்ட கோவில். இங்குள்ள மூலவர் சுயம்புவாக தோன்றியதால், அபிஷேகம் கிடையாது. கோவிலை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X