காஞ்சிபுரம் - இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் - இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 17, 2021
Share
ஆன்மிகம்முடவன் முழுக்குதுலா ஸ்தானம் சிவபூஜை, திரவுபதியம்மன் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம், ஏற்பாடு: திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை, காலை 8:00 மணி.நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்அஸ்வனி

ஆன்மிகம்
முடவன் முழுக்குதுலா ஸ்தானம் சிவபூஜை, திரவுபதியம்மன் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம், ஏற்பாடு: திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை, காலை 8:00 மணி.நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில்,

சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்அஸ்வனி நட்சத்திரம், அஸ்வநீ தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர்,

காலை 8:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம்,

தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், மதியம் 12:00 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி;

இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி. திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில்,

சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.சிறப்பு வழிபாடுநவக்கிரஹ புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு, சத்யநாதசுவாமி பிரம்மராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X